உள்ளடக்கத்திற்கு செல்ல

இளைய தலைமுறையை மிரட்டி அமைதியாக்க முடியாது; சொல்கிறார் ராகுல்
இளைய தலைமுறையை மிரட்டி அமைதியாக்க முடியாது; சொல்கிறார் ராகுல்
ADDED : ஜூலை 31, 2026 10:38 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: இளைய தலைமுறையை மிரட்டி அமைதியாக்க முடியாது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவால் Gen Z இளைய தலைமுறையை மிரட்டி அமைதியாக்க முடியாது. முதலில் அவர்களின் எலும்புகளை முறித்தீர்கள். இப்போது அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளீர்கள்.
அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குகிறீர்கள். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
