sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி

/

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி

சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி


மே 24, 2015 12:00 AM

மே 24, 2015 12:00 AM

Google News

மே 24, 2015 12:00 AM மே 24, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.ஐ.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம், சென்னை குன்றத்தூரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் சேர்மன் திரு.பி.ஸ்ரீராம்.

இக்கல்லூரி வளாகம் வை-பை வசதியைக் கொண்டது. மேலும், நவீன உபகரணங்கள், விசாலமான, சிறந்த வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், 24 மணிநேரமும் இணைய வசதி, அதிக புத்தகங்களுடனும், தேசிய மற்றும் சர்வதேச ஜர்னல்களுடன் கூடிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இக்கல்லூரி.

வகுப்பறை பாடங்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில், தொழில்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த திறன்மிகு நிபுணர்களின் விரிவுரைகளை பெறும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு உண்டு. இத்தகைய சிறப்புரைகளின் மூலமாக, அதிகமாக கற்றுக்கொள்ளும் ஆர்வம் பெருகுவதோடு, தொழில்துறை தேவைகளுக்கேற்ப தங்களை தயார்செய்து கொள்ளவும் முடிகிறது.

வழங்கப்படும் படிப்புகள்

கம்ப்யூட்டர் சயின்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்
எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ்
சிவில்
மெக்கானிக்கல்
மெக்கட்ரானிக்ஸ்

ஆகிய பொறியியல் படிப்புகள் இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன.

பயிற்சிகள்

இக்கல்லூரியில், மாணவர்களின் திறனை பல்வேறு நிலைகளில் மேம்படுத்தும் பொருட்டு, பல நிபுணர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன், பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவை,

ஓரியன்டேஷன் புரோகிராம்
லீடர்ஷிப் டிரெய்னிங்
ஆப்டிட்யூட் டிரெய்னிங்
சாப்ட்ஸ்கில் டிரெய்னிங்
டெக்னிக்கல் டிரெய்னிங்
ஆன்லைன் ஆப்டிட்யூட் டெஸ்ட்
ஆன்லைன் டெக்னிக்கல் டெஸ்ட்
ரெஸ்யூம் ரைட்டிங் ஸ்கில் ஒர்க் ஷாப்
மாதிரி இன்டர்வியூ
குரூப் டிஸ்கஷன் டிரெய்னிங்
மாதிரி ரெப்ரஷர் கோர்ஸ்
கேம்பஸ் இன்டர்வியூவுக்கு முந்தைய 2 நாள் ரெப்ரஷர் டிரெய்னிங்
போன்றவை.

Value Added படிப்புகள்

JAVA
NET Training Program
ORACLE
Website Development
PLC
Networking
Embedded System
CATIA & Solid Works
Rivet CADD
Training on Measurement & Metrology
Training on Calibration instruments

உள்ளிட்ட பல Value added படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

ஒத்துழைப்பு

மாணவர்களுக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், CIT ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது.

அந்த நிறுவனங்கள் சிலவற்றின் பெயர்கள்

RENAULT NISSAN
Kawasaki
American Megatrends
SANDVIK Coromant
KUKA
WABCO
AtoS
Ace Micromatic
Collabera
CSC
Mphasis
FANUC
Virtusa
JK Tyre
ACC
ABI
ACCURATE

வேலை வாய்ப்பு

இக்கல்லூரியில், ஒரு Placement Cell செயல்படுகிறது. இதற்கென்று ஒரு இயக்குநர் இருக்கிறார். இந்த Placement Cell, தொடர்ச்சியான ஆப்டிட்யூட் டிரெய்னிங் புரோகிராம், குழு கலந்தாய்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாடு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துகின்றன.

இங்கே படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு சிறந்த முறையில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இக்கல்லூரியில் Centre of Excellence என்ற பெயரில் பல மையங்கள் உள்ளன. அவை,

CIT – MOBITICS Centre of Excellence for Mobility
CIT – ACCURATE Centre of Excellence for Metrology
CIT – KUKA Industrial Robotics Training Centre
CIT – HARITA Composite Research Centre in ME
CIT – SDC Skill Development Center
CIT – SANDVIK Centre of Excellence for Cutting Tools

இக்கல்லூரியில், மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்களும் உண்டு.






      Dinamalar
      Follow us