தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எதிர்காலத்திற்கு தயார்

எதிர்காலத்திற்கு தயார்

எதிர்காலத்திற்கு தயார்


அக் 06, 2025 10:58 AM

அக் 06, 2025 10:58 AM

Follow on GoogleFavourite on Google

அக் 06, 2025 10:58 AM அக் 06, 2025 10:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி கல்வித்துறை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்ளுக்கு எதிர்காலத்திற்கு தயார் (Future Ready) என்ற புதிய முயற்சியை அறிமுகப்டுத்தியுள்ளது. இதில் மாணவர்ளுக்கு மாதந்தோறும் கடந்த ஆண்டில் படித்த பாடப் பொருளில் இருந்து ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு ஆகிய பாடங்களில் உயர் சிந்னையை ஊக்குவிக்கும் வகையில் வினாக்கள் வடிமைக்கப்படும். இந்த பணியை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொள்ளும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மாணவர்ளுக்கு அந்த வினாக்கள் கொண்டு மதிப்பீடு தேர்வு நடத்தப்படும்.


எதிர்காலத்தில் மாணவர்கள், போட்டித்தேர்வுகள், திறறிவு தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான திறன் தேர்வுகள் ஆகிவற்றை தயக்மின்றி எதிர்கொள்ளும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்டுகிறது. படித்ததை மாணவர்களை நினைவுகூரும் விதமாவும், அது அவர்ளின் எதிர்காலத்திற்கு உதவிடும் வகையிலும், சிந்தனை ஆற்லையும் அதிரிக்கும் என கூறப்டுகிறது. தேர்வுகளை எதிர்கொள்ளும் பயத்தையும் மாணவர்ளிடம் குறைக்க வழிகுக்கும்.


ஆங்கிலப் பாடத்தில் வாசித்தல், இலக்ணம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சிந்தித்து பதிளிக்கும் வகையிலான கேள்விகள் மற்றும் பொது அறிவிற்கு தனியாக கேள்விகள் வடிமைக்கப்படும். இவை ஒவ்வொரு மாதமும் கவுன்சில் மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுனத்தின் மூலம் பள்ளிளுக்கு அனுப்பப்படும். பள்ளியின் தலைமை ஆசிரியர் அதனை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு தேர்வை நடத்த வேண்டும்.


தலைமையாசிரியர்ளின் கண்காணிப்பு


கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்ளுக்கு அந்தந்த பாட ஆசிரியர்கள் மூலமும், பொது அறிவு கேள்விகள் வகுப்பு ஆசிரியர் மூலமும் நடத்தப்படும். இந்த நடைமுறை ஒவ்வொரு மாதமும் நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சியில் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், வட்டார, மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்கள் பள்ளி ஆய்வின்போது கலந்துரையாட வேண்டும் எனவும், கலந்தாய்வு கூட்டங்களில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி மாணவர்ளுக்கு உயர்கல்வியில் மட்டுமின்றி, எதிர்காலத்திற்கு மிக உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்னர்.


புத்தக அறிவுக்கு அப்பால்...!


பாடப்புத்தக அறிவுக்கு அப்பாற்பட்ட திறன்கள், அனுவங்கள் மற்றும் முழுமையான வளர்ச்சியை களப்ணங்கள், கலாசார செயல்பாடுகள், கலைகள், விளையாட்டுகள் மற்றும் மென்மையான திறன்ளின் வளர்ச்சியைக்கொண்டு பெற முடியும்.


வகுப்பறை சூழலுக்கு வெளியே கல்வி அனுவங்ளைப் பெறுதல்; கதை சொல்லுதல், நாடகம், இசை, கலை மற்றும் கைவினை போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்ளின் திறன்களை மேம்டுத்துதல்; உடல்லத்தை மேம்டுத்வும், குழுப்பணி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்வும் விளையாட்டுக்களில் ஈடுடுத்துதல்; தலைமைத்துவம், தொடர்பு, மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்ற திறன்ளைப் பெறுதல்; ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து கல்வி முறையை உருவாக்குதல் போன்றவை மாணவர்ளுக்கு அவசிமானது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us