தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அண்ணா பல்கலையில் பகுதி நேர பி.இ., படிப்புகள்

அண்ணா பல்கலையில் பகுதி நேர பி.இ., படிப்புகள்

அண்ணா பல்கலையில் பகுதி நேர பி.இ., படிப்புகள்


டிச 22, 2019 12:00 AM

டிச 22, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 22, 2019 12:00 AM டிச 22, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலைக்கு செல்பவர்கள் பயன்பெறும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., (சுயநிதி) படிப்புகள் வழங்கப்படுகின்றன

படிப்புகள்:
காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி: 
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: 
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங்
படிப்பு காலம்:
 3.5 ஆண்டுகள் - 7 செமஸ்டர்கள்
வகுப்பு நேரம்:
 வார நாட்களில் மாலை 6.15 முதல் 9.15 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் முழுநேரம்.
தகுதிகள்:
 அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 3 ஆண்டுகள் கொண்ட் டிப்ளமா படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எந்த வயதினரும் சேர்க்கை பெறலாம். குறைந்தபட்ச உடல் தகுதி எதிர்பார்க்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
 www.annauniv.edu

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us