sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

என்மேட் தேர்வு

/

என்மேட் தேர்வு

என்மேட் தேர்வு

என்மேட் தேர்வு


செப் 23, 2022 12:00 AM

செப் 23, 2022 12:00 AM

Google News

செப் 23, 2022 12:00 AM செப் 23, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளில் ஒன்று 'என்மேட்’. 
சிறப்பம்சங்கள்:
'ஜிமேக்’ அமைப்பால் நடத்தப்படும் இத்தேர்வு எளிமைத் தன்மையை கொண்டுள்ளது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது; தேர்வு எழுதிய உடனேயே மதிப்பெண் அறிந்துகொள்ளலாம்; 48 மணிநேரத்திற்குள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
தேர்வு முறை:
லாங்குவேஜ் ஸ்கில்ஸ், குவாண்டிடேடிவ் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் ஆகிய தாள்களை உள்ளடக்கிய இத்தேர்வில் தாளுக்கு தலா 36 கேள்விகள் வீதம் 108 கேள்விகள் இடம்பெறும். 
அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்கள்:
எஸ்.வி.கே.எம்., நர்சீ மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்கே.ஜே. சோமையா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்எஸ்.பி.ஜே.ஐ.எம்.ஆர்.,எக்ஸ்.ஐ.எம்., பல்கலைக்கழகம்டி.ஏ.பாய் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட்ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல்எஸ்.ஓ.ஐ.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் எப்.எல்.ஏ.எம்.இ., பல்கலைக்கழகம்ராஜிவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் லா - பஞ்சாப்ஐ.எஸ்.பி.ஆர்., பிசினஸ் ஸ்கூல்சிவ் நாடார் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்ஜெயின் பல்கலைக்கழகம்ஜி.ஐ.டி.எ.எம்., பல்கலைக்கழகம் - விசாகப்பட்டினம்எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம்உட்பட ஏராளமான கல்வி நிறுவனங்களின் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு விருப்பப்படும் கல்வி நிறுவனத்திற்கு மாணவர்கள் பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மாறுபடலாம். ஆகவே, மாணவர்கள் அந்தந்த கல்வி நிறுவன இணையதளத்தின் வாயிலாக உரிய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
விபரங்களுக்கு:
https://www.mba.com/en-in/exams/nmat






      Dinamalar
      Follow us