தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாராமெடிக்கல் படிப்புகள்

பாராமெடிக்கல் படிப்புகள்

பாராமெடிக்கல் படிப்புகள்


ஜூன் 27, 2023 12:00 AM

ஜூன் 27, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 27, 2023 12:00 AM ஜூன் 27, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில் சார்ந்த மருத்துவப் பயிற்சிகளை கொண்ட பாராமெடிக்கல் படிப்புகள் மருத்துவத் துறையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதியாகவும் உருவாகியுள்ளது. இத்துறை மாணவர்களின் வேலை வாய்ப்பை மிக எளிதாக்குவதோடு, தன்னலமற்ற, சேவை மிகுந்த துறையாகவே கருதப்படுகிறது.
பி.பார்ம்., - பார்மசிபி.பி.டி., - பிசியோதெரபிபி.ஏஎஸ்எல்பி., - ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லேங்குவேஜ் பேத்தாலஜிபி.எஸ்சி., -  நர்சிங்பி.எஸ்சி., -  ரேடியோகிராபி அண்டு இமேஜிங் டெக்னாலஜிபி.எஸ்சி., -  ரேடியோகிராபி டெக்னாலஜிபி.எஸ்சி., -  கார்டியோ-பல்மொனரி பர்பியூஷன் டெக்னாலஜிபி.எஸ்சி., -  மெடிக்கல் லேபாரெட்டரி டெக்னாலஜிபி.எஸ்சி., -  ஆப்ரேஷன் தியேட்டர் அண்டு அனெஸ்தீசியா டெக்னாலஜிபி.எஸ்சி., -  கார்டியாக் டெக்னாலஜிபி.எஸ்சி., -  கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜிபி.எஸ்சி., -  டயாலிசிஸ் டெக்னாலஜிபி.எஸ்சி., -  பிஷிசியன் அசிஸ்டெண்ட்பி.எஸ்சி., -  ஆக்சிடெண்ட் அண்டு எமர்ஜென்சி கேர் டெக்னாலஜிபி.எஸ்சி., -  ரெஸ்பிரேட்டரி தெரபிபி.ஆப்தொமெட்ரிபி.ஓ.டி., - ஆக்குபேஷனல் தெரபிபி.எஸ்சி., -  நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜிபி.எஸ்சி., -  கிளினிக்கல் நியூட்டிரிஷன்

கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை படித்திருப்பது பொதுவான கல்வித்தகுதி. 
கல்வி நிறுவனங்கள்:
தனியார் கல்வி நிறுவனங்களில் இவை போன்ற மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகள் பரவலாக வழங்கப்படுகின்றன. என்றபோதிலும், தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வு வாயிலாக குறைவான கல்விக்கட்டணத்தில் இத்தகைய படிப்புகளை படிக்கலாம். 
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவ, மாணவிகளே தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்க முடியும். அரசு விதிமுறையிப்படி இட ஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
https://tnmedicalselection.net அல்லது www.tnhealth.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://tnmedicalselection.net 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us