/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் - 2024
/
சிறந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் - 2024
அக் 06, 2023 12:00 AM
அக் 06, 2023 12:00 AM
உலகளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியலை டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2024ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 108 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 904 பல்கலைக்கழகங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகள், ஆய்வின் தரம், தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கண்ணோட்டத்தின் அடிப்படையில் 18 விதமான அலகுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த முதல் 25 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:
1. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் - யு.கே.,2. ஸ்டேன்போர்டு பல்கலைகழகம் - யு.எஸ்.,3. மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.எஸ்., 4. ஹார்வர்டு பல்கலைகழகம் - யு.எஸ்.,5. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் - யு.எஸ்.,6. பிரின்ஸ்டன் பல்கலைகழகம் - யு.எஸ்.,7. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- யு.எஸ்.,8. இம்பெரியல் காலேஜ் லண்டன், யு.கே.,9. கலிபோர்னியா பல்கலைகழகம், பார்கெலே - யு.எஸ்.,10. யேல் பல்கலைகழகம் - யு.எஸ்., 11. இ.டி.எச். ஜூரிச் - சுவிட்சர்லாந்து12. டிசிங்குவா பல்கலைகழகம் - சீனா13. சிகாகோ பல்கலைகழகம் - யு.எஸ்.,14. பெகிங் பல்கலைகழகம் - சீனா15. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைகழகம் - யு.கே.,16. பென்சில்வேனியா பல்கலைகழகம் - யு.எஸ்.,17. கொலம்பியா பல்கலைகழகம் - யு.எஸ்.,18. கலிபோர்னியா பல்கலைகழகம் - லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்.,19. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் - சிங்கப்பூர்20. கார்னெல் பல்கலைகழகம் - யு.எஸ்.,21. டொரொண்டோ பல்கலைகழகம் - கனடா22. யு.சி.எல்., - யு.கே.,23. யுனிவர்சிட்டி ஆப் மிச்சிகன்-ஏன் அர்பர், யு.எஸ்., 24. கார்னகி மெலன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,25. வாசிங்டன் பல்கலைக்கழகம் - யு.எஸ்.,