/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள்
/
சர்வதேச தரவரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள்
அக் 13, 2023 12:00 AM
அக் 13, 2023 12:00 AM
டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், 200க்கு பிறகான இடங்களிலேயே இந்திய கல்வி நிறுவனங்கள் அங்கம் வகிக்கினறன.மொத்தம் 108 நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 904 கல்வி நிறுவனங்களின் கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகள், ஆய்வின் தரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள முதல் 25 இந்திய கல்வி நிறுவனங்கள் இதோ:
201 - 250 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்501 - 600 : அண்ணா பல்கலைக்கழகம்501 - 600 : ஜாமியா மில்லியா இஸ்லாமியா501 - 600 : மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்501 - 600 : சூலினி யுனிவர்சிட்டி ஆப் பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் சயின்சஸ்601 - 800 : அழகப்பா பல்கலைக்கழகம்601 - 800 : அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்601 - 800 : பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்601 - 800 : பாரதியார் பல்கலைக்கழகம்601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் - தன்பாத்)601 - 800 : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பாட்னா601 - 800 : இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஹைதராபாத்601 - 800 : ஜாமியா ஹம்தார்த் பல்கலைக்கழகம்601 - 800 : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்601 - 800 : கே.ஐ.ஐ.டி., பல்கலைக்கழகம்601 - 800 : மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 601 - 800 : மணிப்பால் அகாடமி ஆப் ஹயர் எஜுகேஷன்601 - 800 : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்கேலா601 - 800 : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சில்சார்601 - 800 : பஞ்சாப் பல்கலைக்கழகம்601 - 800 : சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்டு டெக்னிக்கல் சயின்சஸ்601 - 800 : தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி601 - 800 : வி.ஐ.டி., 801 - 1000 : அமிட்டி பல்கலைக்கழகம்