தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டில்லி டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி கருத்தரங்கு

டில்லி டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி கருத்தரங்கு

டில்லி டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி கருத்தரங்கு


ஜூலை 26, 2010 12:00 AM

ஜூலை 26, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 26, 2010 12:00 AM ஜூலை 26, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டில்லி டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி இந்தியா ஏ நாலேட்ஜ் சொசைட்டி என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. டில்லி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், சொசைட்டி பார் டெக்னாலஜி அண்டு நேஷனல் டெவலப்மென்ட் ஆகிய நிறுவனங்களும் இந்த கருத்தரங்கு ஏற்பாட்டுக்கு உதவி புரிந்தன. இந்த கருத்தரங்கு டில்லியில் உள்ள இந்தியா ஹேபிடேட்
சென்டரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை டில்லி டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டியின் வேந்தர் ஜிதேந்திர கண்ணா தொடங்கி வைத்து துவக்கவுரை
ஆற்றினார்.

இயற்கையாகவே இந்தியர்களுக்கு அறிவுக்கூர்மை அதிகம். தற்போது திறமையான அதேசமயம் நேர்மையானவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தேவைப்படுகிறார்கள் என துவக்கவுரையில் ஜிதேந்திரா பேசினார். கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.பிரம்மாச்சாரி மையவுரை ஆற்றினார். இந்த கருத்தரங்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இந்திய நாட்டு மக்களை அறிவார்ந்த சமுதாய மக்களாக மாற்றும் நடவடிகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us