தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இயற்கை சீரழிவு குறித்த விழிப்புணர்வு

இயற்கை சீரழிவு குறித்த விழிப்புணர்வு

இயற்கை சீரழிவு குறித்த விழிப்புணர்வு


அக் 04, 2010 12:00 AM

அக் 04, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 04, 2010 12:00 AM அக் 04, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அண்மையில் இயற்கை சீரழிவு தொடர்பான புத்தகங்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சுனாமி போன்ற இயற்கை சீரழிவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
முதலுதவி போன்ற விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

இதேபோல இயற்கை சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விதைக்க வேண்டும். பூகம்பம், மழை, வெள்ளம், சுனாமி, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களின் உதவியோடு பொதுமக்களிடமும் ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us