தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆந்த்ரபாலஜி படிக்க...

ஆந்த்ரபாலஜி படிக்க...

ஆந்த்ரபாலஜி படிக்க...


அக் 25, 2010 12:00 AM

அக் 25, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2010 12:00 AM அக் 25, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனித இனம் பற்றி முழுமையாக படிக்கும் துறை மானுடவியல். இத்துறை சார்ந்த படிப்புகள் பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றின் பட்டியலை இங்கு காண்போம்.

* ஐ.எஸ்.இ.சி., (சமூகம் மற்றும் பொருளாதார மாற்றம் படிக்கும் கல்விநிறுவனம்), பெங்களூரு இங்கு பிஎச்.டி.,பிரிவில் சோசியல் ஆந்த்ரபாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு www.isec.ac.in

* உத்கல் பல்கலைக்கழகம், புவனேஸ்வர் இங்கு மானுடவியல் துறையில் எம்.ஏ.,, எம்.எஸ்.சி.,, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.
விவரங்களுக்கு www.utkal-university.org/ 

* புனே பல்கலைக்கழகம், புனே இக்கல்வி நிறுவனத்தில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை
நடைபெறும். விவரங்களுக்கு www.unipune.ac.in

* ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத் இரண்டு ஆண்டு எம்.ஏ., ஒரு வருட எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன.
விவரங்களுக்கு www.uohyd.info

* சாம் ஹிக்கீன்பாதம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அலகாபாத் முன்னதாக, இக்கல்விநிறுவனம் அலகாபாத் வேளாண்மை கல்வி நிறுவனம் என அழைக்கப்படும். இங்கு மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. விவரங்களுக்கு www.aaidu.org

* மைசூர் பல்கலைக்கழகம், மைசூர் இப்பல்கலை.,யில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது.  விவரங்களுக்கு www.uni-mysore.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us