தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பயோ கெமிஸ்ட்ரி படிக்க..

பயோ கெமிஸ்ட்ரி படிக்க..

பயோ கெமிஸ்ட்ரி படிக்க..


நவ 30, 2010 12:00 AM

நவ 30, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 30, 2010 12:00 AM நவ 30, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயிரினங்களில் நிகழும் வேதியியல் தொடர்பான மாற்றங்களை படித்து ஆராயும் அறிவியல் துறை உயிர்வேதியியல் எனப்படும். நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த படிப்புகள் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை காண்போம்.

* ஜிப்மர், புதுச்சேரி
இக்கல்வி நிறுவனத்தில் மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி என்ற இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு உள்ளது. இக்கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு:
www.jipmer.edu

* எய்ம்ஸ், புதுடில்லி
இங்கு பிஎச்.டி.,யில் கார்டியாக் பயோகெமிஸ்ட்ரி, நியூரோ பயோகெமிஸ்ட்ரிஉள்ளிட்ட பல படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு
www.aiims.edu

* சென்னை பல்கலைக்கழகம்,
சென்னை இப்பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி., மற்றும் எம்.பில்.,பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு
www.unom.ac.in

*  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
 திருச்சி இப்பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு
www.bdu.ac.in

* கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி,
வேலூர் இங்கு இரண்டு வருட கால அளவு கொண்ட எம்.டி., மற்றும் எம்.எஸ்.சி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: home.cmcvellore.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us