sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்?

/

எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்?

எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்?

எம்.பி.ஏ., முடித்தவர்களுக்கு எங்கெங்கே பணி கிடைக்கலாம்?


மார் 08, 2014 12:00 AM

மார் 08, 2014 12:00 AM

Google News

மார் 08, 2014 12:00 AM மார் 08, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பி.ஏ., படிப்பை நிறைவுசெய்த பிறகு, சரியான பணி வாய்ப்புகளைத் தேடி அலைவதே பலருக்கும் பெரிய வேலையாகிவிட்டது. எனவே, அதுதொடர்பான விரிவான ஆலோசனை வழங்குவது அவசியமாகிறது. எம்.பி.ஏ., படிப்பில் பல்வேறான படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்தப் பிரிவில் படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களுக்கான பணி வாய்ப்புகள் வேறுபடுகின்றன. சிலருக்கு விரும்பாத பணி வாய்ப்பு கிடைக்கலாம். அதனால் கிடைத்த வேலையில் சில காலம் தொடரலாம். ஆனால், ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தில், தனது திறமையை நிரூபித்தப் பிறகு, தனக்கான துறை மாறுதலை கேட்கலாம்.

புதிதாக MBA முடித்து வெளிவருவோர், ஆரம்ப நிலை பணிகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். அதேசமயம், அனுபவமுள்ளவர்கள், வேறுசில நிலையிலான பணி வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறைக்கு செல்ல விரும்பினால், சேல்ஸ் அல்லது மார்க்கெடிங் பிரதிநிதியாக நீங்கள் பணியைத் தொடங்கலாம். அதேசமயம், பைனான்ஸ் துறையைப் பொத்தமட்டில், ரிலேஷன்ஷிப் மேனேஜர் அல்லது கன்சல்டன்ட் என்பதாக உங்களின் பணியைத் தொடங்கலாம்.

சில நிறுவனங்களில் மேனேஜ்மென்ட் பயிற்சி பெறுபவராகவும்(trainee) பணி வாய்ப்புகள் கிடைக்கும். பணியமர்த்தும் செயல்பாடு, 3 நிலைகளாக வகைப்பாடு செய்யப்படும். அவை, Sector, Domain or roles and top recruiters.

செக்டார்

இப்பிரிவில் கீழ்காணும் துறைகள் அடக்கம். அவை,

வங்கி நிதித்துறை சேவைகள் மற்றும் காப்பீடு(BFSI), விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்(FMCG), கன்சல்டிங், டெலிகம்யூனிகேஷன், மேனுபேக்சரிங், ஆட்டோமொபைல்ஸ், திரட்டுதல், இ-காமர்ஸ், ஆற்றல், ஐ.டி/ஐ.டி.,கள், மீடியா, சில்லறை வணிகம் மற்றும் பார்மசூடிகல் போன்றவை.

பணியமர்த்தும் பிரிவு மற்றும் செயல்பாடுகள்

சேல்ஸ் மற்றும் மார்க்கெடிங், கன்சல்டிங், பைனான்ஸ், ஜெனரல் மேனேஜ்மென்ட், ஆபரேஷன்ஸ் மற்றும் ஐ.டி.

வேலை வாய்ப்பை அளிக்கும் சில முக்கிய நிறுவனங்கள்

விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தொடர்பான நிறுவனங்கள்

Hindustan Uniliver, Proctor & Gamble, Britannia, Colgate Palmolive, Emami, Godrej, ITC, Reckitt Benkiser, SAB Miller etc.

வங்கி நிதித்துறை சேவைகள் மற்றும் காப்பீடு தொடர்பானவை

Goldman Sachs, HSBC, Nomura Holdings, Citi bank, HDFC, ICICI

கன்சல்டிங்

McKinsey, Capegemini, Accenture, Wipro, Cognizant Business Consulting, KPMG, PWC, Boston Consulting Group

டெலிகாம்

Airtel, Idea, Vodafone, MTS, Reliance Communication

ஆட்டோமொபைல்

Tata Motors, Bajaj Auto, Hero Motocorp, Maruthi Suzuki, Chevrolet, Honda, Volkswagen, Ford Motors, General Motors, Toyota

ஐ.டி

Infosys, Wipro, Accenture, Cognizant Technology Solutions, HCL, Tata Consultancy Services

இ-காமர்ஸ்

Flipkart, Amazon, SnapDeal, Jabong, Home Shop.






      Dinamalar
      Follow us