தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


UPDATED : ஆக 09, 2011 12:00 AM

ADDED : ஆக 09, 2011 11:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2011 12:00 AM ADDED : ஆக 09, 2011 11:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட இயலாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தஙகள் தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். மேலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், தீபக் வர்மா, செளஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், சமச்சீர் கல்வி விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து 25 காரணங்களை முக்கியமானதாகக் கருத்தில் கொண்டு அவற்றை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி  செளஹான் கூறினார்.

இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையான அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி முறை அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us