தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவத் தேர்வு : மதுரைக் கிளை வழக்கையும் சேர்த்து விசாரிக்க முடிவு

மருத்துவத் தேர்வு : மதுரைக் கிளை வழக்கையும் சேர்த்து விசாரிக்க முடிவு

மருத்துவத் தேர்வு : மதுரைக் கிளை வழக்கையும் சேர்த்து விசாரிக்க முடிவு


UPDATED : அக் 21, 2011 12:00 AM

ADDED : அக் 21, 2011 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2011 12:00 AM ADDED : அக் 21, 2011 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு நவம்பர் மாதம் 2ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

மருத்துவ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய தேர்வு முறையை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதனால் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்ததாலும், அவர்களை இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்காததாலும் பல மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் மனு தாக்கல் செய்தனர்.

புதிய தேர்வு முறைக்கு இடைக்கால தடை விதித்து மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இரண்டு வழக்கையும் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி இக்பால் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us