தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள காந்திகிராம பல்கலை முடிவு

பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள காந்திகிராம பல்கலை முடிவு

பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள காந்திகிராம பல்கலை முடிவு


UPDATED : ஜன 30, 2015 12:00 AM

ADDED : ஜன 30, 2015 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2015 12:00 AM ADDED : ஜன 30, 2015 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்: இந்திய அமெரிக்க ஒப்பந்தப்படி சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு, சூரியசக்தி போன்ற ஆராய்ச்சி திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ள காந்திகிராம பல்கலை முடிவு செய்துள்ளது.

பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு, சூரியசக்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதனை செயல்படுத்துவதில் பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இதுதொடர்பான ஆராய்ச்சி திட்டங்களை அதிகளவில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்கலையில் திறந்வெளி விளையாட்டு அரங்கம், ஓடுதளம் அமைக்க ரூ.60 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us