ரயில்வே பாதுகாப்பு படை மத்திய தேர்வு குழுமம் சார்பில் எழுத்து தேர்வு
ரயில்வே பாதுகாப்பு படை மத்திய தேர்வு குழுமம் சார்பில் எழுத்து தேர்வு
UPDATED : பிப் 16, 2015 12:00 AM
ADDED : பிப் 16, 2015 11:45 AM
அ நிறம் | அளவு
சென்னை: ரயில்வே பாதுகாப்பு படையில், சமையல்காரர், முடி திருத்துவோர், சலவை தொழிலாளர், உதவியாளர் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட காலி பணி இடங்கள் உள்ளன.
டில்லி, ரயில்வே பாதுகாப்பு படை மத்திய தேர்வு குழுமம் சார்பில், நாடு முழுவதும், இதற்கான எழுத்து தேர்வு நடந்தது. சென்னையில் 22 மையங்களில், காலை 11:00 மணி முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வுக்கு, 13,473 பேர் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், 5,793 பேர் தேர்வு எழுதினர்.
