sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்

/

மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்

மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்

மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் இடம்


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 06:37 PM

Google News

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 06:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி நமீதா 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2ம் தேதி வெளியான, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் 22 மாணவ - மாணவியர் 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

இவர்களில் பெங்களூரு நாகரபாவியில் உள்ள மாதா நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவி நமீதாவும் ஒருவர். இந்த பள்ளியின் மாணவர் ஹர்ஷவர்தன் மாநில அளவில் 2வது இடமும்; மாணவி நேஹா மாநில அளவில் 4வது இடமும் பிடித்தனர்.

பள்ளியில் படித்த 99 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் 45 பேர்; 80 சதவீதத்திற்கு மேல் 45 பேர்; முதல் வகுப்பில் 36 பேர்; இரண்டாம் வகுப்பில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அனைத்து மாணவ - மாணவியருக்கும் பள்ளியின் தலைவர் மல்லிகார்ஜுனய்யா பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us