தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு


UPDATED : ஆக 08, 2013 12:00 AM

ADDED : ஆக 08, 2013 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2013 12:00 AM ADDED : ஆக 08, 2013 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாட்னா: பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, ஆசிரியர் மற்றும், 15 பள்ளி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நாலந்தா மாவட்டம், தாராய் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில், 15 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மதிய உணவு உட்கொண்டனர். சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவில் விஷம் கலந்திருந்ததா என்பதை கண்டறிய உணவு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us