தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு திட்டம்

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு திட்டம்

தமிழ் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு திட்டம்


UPDATED : ஆக 21, 2013 12:00 AM

ADDED : ஆக 21, 2013 07:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2013 12:00 AM ADDED : ஆக 21, 2013 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்தது. இதையடுத்து அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், தமிழாசிரியர்கள் மூன்று பேருக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற தமிழாசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, செயல்முறை புத்தக பாட அடிப்படையில், பயிற்சியளிக்க உள்ளனர். இந்த சிறப்பு திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக, கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us