தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு கம்பம் மாணவர் தேர்வு

மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு கம்பம் மாணவர் தேர்வு

மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு கம்பம் மாணவர் தேர்வு


UPDATED : டிச 07, 2014 12:00 AM

ADDED : டிச 07, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2014 12:00 AM ADDED : டிச 07, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: மதுரையில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டது.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் ராஜாதேஜஸ், "எளிய கண்ணோக்கி" என்ற அறிவியல் படைப்பினை கண்டுபிடித்து சமர்ப்பித்தார். இந்த படைப்பிற்காக ராஜாதேஜஸ்க்கு விருது கிடைத்துள்ளது. இவர், மாநில அளவிலான அறிவியல் ஆராய்ச்சி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us