தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நுழைவாயில் அருகே பாதுகாப்பின்றி தொங்கும் மின் வடங்களால் அபாயம்

பள்ளி நுழைவாயில் அருகே பாதுகாப்பின்றி தொங்கும் மின் வடங்களால் அபாயம்

பள்ளி நுழைவாயில் அருகே பாதுகாப்பின்றி தொங்கும் மின் வடங்களால் அபாயம்


UPDATED : டிச 16, 2014 12:00 AM

ADDED : டிச 16, 2014 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2014 12:00 AM ADDED : டிச 16, 2014 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மஞ்சம்பாக்கம்: பள்ளி நுழைவாயில் அருகே, பாதுகாப்பின்றி தொங்கும் மின் வடங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

மணலி மண்டலம், 19வது வார்டு, மஞ்சம்பாக்கத்தில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் அருகே, பாதுகாப்பற்ற வகையில் மின் வடங்கள் உள்ளன.

மேலும், மாணவர்களின் கைக்கு எட்டும் துாரத்தில் வடங்கள் இருப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின் வடங்களை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us