ஆங்கில பேச்சாற்றல் மற்றும் புலமை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்
ஆங்கில பேச்சாற்றல் மற்றும் புலமை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்
UPDATED : ஜன 07, 2015 12:00 AM
ADDED : ஜன 07, 2015 11:08 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில இலக்கியத்துறை சார்பில் ஆங்கில பேச்சாற்றல் மற்றும் புலமை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் சக்திபிரசாத் கருத்துரைகள் வழங்கினார். கல்லூரி முதல்வர் முத்தழகி, துணை முதல்வர் சரவணன், ஆங்கிலத்துறைத் தலைவர் ராஜேஷ்கண்ணன் வாழ்த்துரை வழங்கினர்.
