தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பெதப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்

கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பெதப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்

கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பெதப்பம்பட்டி அரசு பள்ளி முதலிடம்


UPDATED : ஜன 21, 2015 12:00 AM

ADDED : ஜன 21, 2015 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2015 12:00 AM ADDED : ஜன 21, 2015 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: சோமவாரப்பட்டி ஊராட்சியில், கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில், பெதப்பம்பட்டி அரசு பள்ளி அணி முதலிடம் பெற்றது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கிராம ஊராட்சி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. சோமவாரப்பட்டி கிராம ஊராட்சிக்கான விளையாட்டு போட்டி, பெதப்பம்பட்டி அரசு பள்ளியில் நடந்தன.

போட்டி முடிவு

ஆண்கள் பிரிவு: கையுந்து பந்து போட்டி - பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ அணி முதலிடம், நேஷனல் ஹேய்ஸ் அணி 2ம் இடம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பி அணி 3ம் இடம்.

கபடி - பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ அணி முதலிடம், பெதப்பம்பட்டி என்.ஜி., கிளப் அணி 2ம் இடம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பி அணி 3ம் இடம்.

கால்பந்து - பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ அணி முதலிடம், பி அணி 2ம் இடம், பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி அணி 3ம் இடம் பெற்றன.

பெண்கள் பிரிவு

கபடி - பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்., பள்ளி அணி முதலிடம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஏ அணி 2ம் இடம், "பி அணி 3ம் இடம்.

கையுந்து பந்து - பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஏ அணி முதலிடம், பி அணி 2ம் இடம், ஆர்.ஜி.எம்., பள்ளி அணி 3ம் இடம் பிடித்தன.

தடகளப்போட்டி: ஆண்கள் 100 மீ., ஓட்டம் - சேகரன் முதலிடம், அழகர்சாமி 2ம் இடம், மகேந்திரன் 3ம் இடம். 200 மீ., ஓட்டம் - யோகேஷ் முதலிடம், பிரசாத் 2ம் இடம், மகேந்திரன் 3ம் இடம். 400 மீ., ஓட்டம் - சக்திவேல் முதலிடம், கார்த்திக் ராஜா 2ம் இடம், ஜெகநாதன் 3ம் இடம்.

நீளம் தாண்டுதல் - அழகர்சாமி முதலிடம், சேகரன் 2ம் இடம், விஜயகுமார் 3ம் இடம்.

குண்டு எறிதல் - அழகர்சாமி முதலிடம், முரளி 2ம் இடம், மகேந்திரன் 3ம் இடம்.

தட்டு எறிதல் - அழகர்சாமி முதலிடம், சரண்குமார் 2ம் இடம், பிரசாத் 3ம் இடம் பெற்றனர்.

பெண்கள் 100 மீ., ஓட்டம் - ஜெயா முதலிடம், சக்திப்ரியா 2ம் இடம், ஆனந்தி 3ம் இடம். 200 மீ., ஓட்டம் - ஜெயா முதலிடம், சக்திப்ரியா 2ம் இடம், பவித்ரா 3ம் இடம். 400 மீ., ஓட்டம் - ஜெயா முதலிடம், கிருத்திகா 2ம் இடம், பவித்ரா 3ம் இடம்.

நீளம் தாண்டுதல் - ஜெயா முதலிடம், மகாலட்சுமி 2ம் இடம், கிருத்திகா 3ம் இடம்.

குண்டு எறிதல் - சக்திப்ரியா முதலிடம், ஐஸ்வர்யா 2ம் இடம், ரேவதி 3ம் இடம்.

தட்டு எறிதல் - ஜெயா முதலிடம், சங்கீதா 2ம் இடம், சத்யா 3ம் இடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us