தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் கேட் தேர்வு: முதல் நாளில் சில இடங்களில் பிரச்சினை

ஆன்லைன் கேட் தேர்வு: முதல் நாளில் சில இடங்களில் பிரச்சினை

ஆன்லைன் கேட் தேர்வு: முதல் நாளில் சில இடங்களில் பிரச்சினை


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூர், சென்னை, புனே, டில்லி, மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட நகரங்களில் சில மையங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


ஆன்லைன் மூலம் நடந்த முதல் செஷன் தேர்வுகள் அமைதியாக நடந்தது. சர்வர் கிராஷ் போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று பெங்களூர் ஐ.ஐ.எம்., இயக்குநர் பங்கஜ் சந்திரா தெரிவித்தார்.

ஆறு நகறங்களில் உள்ள மாணவர்கள் கம்ப்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டு தேர்வு எழுதுவதில் பிரச்சினைக்கு ஆளானதாக டைம் பயிற்சி நிலைய இயக்குநர் உல்லாஸ் வைராகர் தெரிவித்துள்ளார்.

கேட் தேர்வு எழுதுவதற்கான தொழில்நுட்ப வசதிகளை புரோமெட்ரிக என்ற அமெரிக்க நிறுவனம் தயாரித்திருந்தது. 32 நகறங்களில் 105 மையங்களில் இந்த கேட் தேர்வு டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. கேட் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுவது இதுதான் முதல் தடவை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us