கேரளா அரசு பியூன் வேலையில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்
கேரளா அரசு பியூன் வேலையில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்
UPDATED : அக் 30, 2023 12:00 AM
ADDED : அக் 30, 2023 10:28 AM
அ நிறம் | அளவு
திருவனந்தபுரம்:
கேரளா, எர்ணாகுளத்தில் சைக்கிள் ஓட்டத்தெரிந்த பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு பி.இ., -பி.டெக்., படித்தவர்கள், இதர பட்டதாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்பான வேலை என்பதால் நேர்காணலுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
