sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,

நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,

நீட் வினாத்தாள் கசிவு: இரண்டு பேரை கைது செய்தது சி.பி.ஐ.,


UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM

ADDED : ஜூன் 27, 2024 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM ADDED : ஜூன் 27, 2024 05:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா:
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

மே 5 ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. முறைகேடு தொடர்பான இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீஹார் தலைநகர் பாட்னாவில் இரண்டு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை துவக்கிய பிறகு முதலில் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இவர்கள் முதல்முறையாக சிக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us