sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தாமரை பிரதர்ஸ் புக் ஸ்டால் பேக், கண்ணாடி ஜார் இலவசம்

/

தாமரை பிரதர்ஸ் புக் ஸ்டால் பேக், கண்ணாடி ஜார் இலவசம்

தாமரை பிரதர்ஸ் புக் ஸ்டால் பேக், கண்ணாடி ஜார் இலவசம்

தாமரை பிரதர்ஸ் புக் ஸ்டால் பேக், கண்ணாடி ஜார் இலவசம்


UPDATED : ஆக 19, 2024 12:00 AM

ADDED : ஆக 19, 2024 08:49 AM

Google News

UPDATED : ஆக 19, 2024 12:00 AM ADDED : ஆக 19, 2024 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள புக் ஸ்டாலில், 1000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன.

ரூ.130 முதல் 2,000 ரூபாய் வரை உள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அந்துமணி கேள்வி - பதில்கள்; அந்துமணி பார்த்தது கேட்டது படித்தது; சோழர்கள் இன்று; கோளறு பதிகம் உட்பட புத்தகங்கள் அதிகளவு விற்பனை யானது. மேலும் இந்த ஸ்டாலில் தினமலர் நாளிதழ் ஆண்டு சந்தா புதுப்பித்துக் கொள்ளலாம்; புதிய சந்தா பதிவு செய்யலாம். வாசகர்கள் விரும்பும் நாளில் இருந்து நாளிதழ் வீட்டிற்கு கிடைக்கும். புதிய சந்தாதாரர்களுக்கு லேப் டாப் பேக், கண்ணாடி ஜார் இலவசமாக வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us