தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்வி கொள்கை அமல் படுத்தவில்லை: சேலம் பெரியார் பல்கலை

புதிய கல்வி கொள்கை அமல் படுத்தவில்லை: சேலம் பெரியார் பல்கலை

புதிய கல்வி கொள்கை அமல் படுத்தவில்லை: சேலம் பெரியார் பல்கலை


UPDATED : பிப் 04, 2025 12:00 AM

ADDED : பிப் 04, 2025 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2025 12:00 AM ADDED : பிப் 04, 2025 08:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை பெரியார் பல்கலையில் அமல் படுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


சேலம் பெரியார் பல்கலையில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3 ஆண்டுகள் இளநிலை கல்வி, அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே பிஎச்.டி படிப்புக்கு தகுதியானவர்கள். 4 ஆண்டுகள் இளநிலை கல்வி படித்தாலே புதிய கல்விக் கொள்கைப்படி பிஎச்.டி படிப்பில் சேரலாம் என வெளியான தகவலில் உண்மை இல்லை.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us