sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி

அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சி


UPDATED : ஆக 16, 2025 12:00 AM

ADDED : ஆக 16, 2025 10:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2025 12:00 AM ADDED : ஆக 16, 2025 10:43 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இது சந்தோஷமான தருணம். ரொம்ப பெருமையா நினைக்கிறேன் என அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தையொட்டி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

இது குறித்து நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது:

இது ஒரு நல்ல சந்தோஷமான தருணம். நாம் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன். ஏனென்றால் அரசு பள்ளியில் படித்து, பர்தராக எம்.டெக், பிஎஸ்டி எல்லாம் ஐஐடி காரக்பூரில் படித்தேன். அங்கு சிறந்த மாணவர் விருது பெற்றேன். இந்த தருணத்தில் எனக்கு விருது வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் எனக்கு 41 ஆண்டுகள் கழித்து, இந்திய விண்வெளித்துறை செயலாளராக என்னை பணியில் அமர்த்திய பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை இந்த தருணத்தில் சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். இந்த விருது தனிப்பட்டது அல்ல. 20 ஆயிரம் இஸ்ரோ ஊழியர்களுக்கானது.

எனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி, குழந்தைகள், எனது கிராமத்தினர் ஆதரவால் கிடைத்துள்ளது. ககன்யான் திட்டம் ரொம்ப நன்றாக போய் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பரில் முதல்வாரம் முதல் வெர்ஷன் போகும். 2035ம் ஆண்டு விண்வெளி நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us