sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை

சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை

சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை


UPDATED : மே 22, 2026 05:12 PM

ADDED : மே 22, 2026 05:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2026 05:12 PM ADDED : மே 22, 2026 05:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்:
சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அபார சாதனை புரிந்துள்ளனர்.

சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அபார சாதனை புரிந்துள்ளனர். பள்ளியில் மாணவன் தினகர் 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஆயிஷா சித்தீகா 482 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார். மாணவி கனிஷ்கா 476 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

பள்ளியில் அறிவியல் பாடத்தில் மூன்று மாணவர்கள் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் முத்துசாமி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் விஜயகுமார், இணை செயலாளர் அருண்குமார், துணை தலைவர் காளியப்பன் மற்றும் கல்வி குழு இயக்குனர்கள் சண்முகம், ராஜமாணிக்கம், பள்ளியின் முதல்வர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us