தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்க புதிய இணையதளம் தொடக்கம்

பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்க புதிய இணையதளம் தொடக்கம்

பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்க புதிய இணையதளம் தொடக்கம்


UPDATED : நவ 18, 2026 05:29 PM

ADDED : நவ 18, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:29 PM ADDED : நவ 18, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பல்வகை தொழில்நுட்ப கல்லுாரிகளில் பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

இதற்காக, https://www.polyexam.tnedu.in/DoteAdmin என்ற புதிய தேர்வு மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us