தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புகார் செய்ததால் மாணவிகளை திருப்பி அனுப்பிய பள்ளி

புகார் செய்ததால் மாணவிகளை திருப்பி அனுப்பிய பள்ளி

புகார் செய்ததால் மாணவிகளை திருப்பி அனுப்பிய பள்ளி


UPDATED : ஜூன் 08, 2011 12:00 AM

ADDED : ஜூன் 08, 2011 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2011 12:00 AM ADDED : ஜூன் 08, 2011 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே பாடப்புத்தகம் அச்சிடுவதற்காக ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைத்து அரசு அறிவித்தது.


இதையடுத்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி சதவிகித்தை அதிகரிக்க வேண்டி சிறப்பு வகுப்புகள் நடத்திய, மெட்ரிக், அரசு உதவிபெறும் பள்ளிகள், வகுப்புகளை நடத்தாமல் இருந்து வந்தன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதற்காக ஜூன் 7 ம் தேதி காலை பிளஸ்2 மாணவிகள் வகுப்புகளுக்கு வந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் வகுப்பை நிறுத்த கூறியதை அடுத்து மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us