UPDATED : செப் 27, 2011 12:00 AM
ADDED : செப் 27, 2011 02:13 PM
அ நிறம் | அளவு
குவானி அகாடமி கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது; இது, பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைத் துறையில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.
IATA
நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்படிப்பு பல்வேறு படிநிலைகளாக நான்கு முதல் ஆறு மாதங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.சுற்றுலாத்துறையில் தேவையான திறன்களை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது
. இதில் தேர்ச்சிபெறுபவர்கள் முன்னணி பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா நிறுவனங்களான Cox&Kings, Make My Trip
போன்றவற்றில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.மேலும் விவரங்களுக்கு
www.kuoniacademy.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.