தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட தமிழக கவர்னர் அறிவுரை

மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட தமிழக கவர்னர் அறிவுரை

மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட தமிழக கவர்னர் அறிவுரை


UPDATED : நவ 08, 2011 12:00 AM

ADDED : நவ 08, 2011 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2011 12:00 AM ADDED : நவ 08, 2011 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நகரி : "மாணவர்கள், சிறு வயது முதல் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு, விழிப்புணர்வுடன் படித்து முன்னேறும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என, தமிழக கவர்னர் ரோசய்யா கூறினார்.

நகரியில் நடந்த ஒரு தொண்டு நிறுவன விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா கலந்து கொண்டு பேசும்போது, "மனித வாழ்க்கைக்கு கல்வி முதன்மையானது. மாணவர்கள் சிறு வயது முதல் சிரமத்தை ஏற்று, விழிப்புணர்வுடன் படிக்க வேண்டும். ஆரிய வைசிய பிரிவை சேர்ந்த ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, சமூக சேவை செய்ய முன்வந்துள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

ஏழை மாணவர்களுக்கு, இந்த டிரஸ்ட் வழங்கும் நிதியுதவியை, நாடு முழுவதும் விரிவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us