இங்கிலாந்துடன் கை கோர்க்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகள்
இங்கிலாந்துடன் கை கோர்க்கும் தமிழக மருத்துவக் கல்லூரிகள்
UPDATED : ஆக 17, 2013 12:00 AM
ADDED : ஆக 17, 2013 02:15 PM
அ நிறம் | அளவு
வேலூர் சி.எம்.சி., மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், இங்கிலாந்தை சேர்ந்த கே.இ.பி., (Knowledge Economy Partnerships) புரோகிராமுடன் ஒருவருட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
இதன்படி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு இங்கிலாந்திலுள்ள ராயல் வெட்டினரி கல்லூரி, கால்நடை மருத்துவம் பற்றிய கோர்ஸ்களையும், வேலூர் சி.எம்.சி கல்லூரிக்கு இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டி, குடும்ப மருத்துவம் பற்றிய கோர்ஸ்களையும் ஆன்லைனில் வழங்க உள்ளன.
இதன் மூலம் சர்வதேச உயர்கல்வியின் போக்கினை, நம் மாணவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்புகள் உருவாகும்.
