சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : செப் 11, 2013 12:00 AM
ADDED : செப் 11, 2013 08:54 AM
அ நிறம் | அளவு
சென்னை: கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், +1,+2 பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
