தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடப்புக் கூட்டத் தொடரிலேயே அனைவருக்கும் கல்வி மசோதா!

நடப்புக் கூட்டத் தொடரிலேயே அனைவருக்கும் கல்வி மசோதா!

நடப்புக் கூட்டத் தொடரிலேயே அனைவருக்கும் கல்வி மசோதா!


UPDATED : டிச 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. தனியார் பள்ளிகளின் அருகே உள்ள நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்தந்தப் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பள்ளிகளில்
குழந்தைகளைச் சேர்ப்பதற்கு கட்டாய நன்கொடை வாங்கக்கூடாது. மாணவர்களுக்கோ அவர்களின் பெற்றோருக்கோ நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.


அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடக்கக் கல்வி என்பது இலவசக் கல்வியாக இருந்தாலும் கட்டாயமாக்கப்படவில்லை. அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வி வழங்குவதற்கு உதவும் வகையில் இந்த மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மனித வள மேம்பாட்டுத் துறையின் தொடக்கக் கல்விப் பிரிவின் செயலாளர் அருண்குமார் ராத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us