தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியின் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு

பாரதியின் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு

பாரதியின் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு


UPDATED : டிச 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
பாரதியின் தேசியவாதம் மற்றும் ஆன்மிகம் என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்தது.
பாரதியாரின் 127வது பிறந்த நாளையொட்டி, நடந்த இந்நிகழ்ச்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
உலகில் உள்ள பிரச்சனைகளை சந்திக்க தத்துவம் சார்ந்த அறிவு அவசியம். அத்தகைய அறிவை பெறுவதற்கு பாரதியாரின் கருத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. இதுகுறித்த விழுப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சியாகத்தான் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்று கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us