தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயோமெடிக்கல் ஆராய்ச்சிக்கு மிச்சிகன் பல்கலையுடன் கைகோர்த்த எய்ம்ஸ்

பயோமெடிக்கல் ஆராய்ச்சிக்கு மிச்சிகன் பல்கலையுடன் கைகோர்த்த எய்ம்ஸ்

பயோமெடிக்கல் ஆராய்ச்சிக்கு மிச்சிகன் பல்கலையுடன் கைகோர்த்த எய்ம்ஸ்


UPDATED : நவ 14, 2013 12:00 AM

ADDED : நவ 14, 2013 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2013 12:00 AM ADDED : நவ 14, 2013 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லி: பயோமெடிக்கல் அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளை பலப்படுத்த, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையுடன், இந்தியாவின் எய்ம்ஸ் கல்வி நிறுவனம் இணைந்துள்ளது.

Cancer research, trauma care and research in translational aspects of immunology, genetics and stem cell biology உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மேம்பாடு தொடர்பாக, இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் இயக்குநருக்கும், மிச்சிகன் பல்கலை தலைவருக்கும் இடையே இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்நிகழ்வில் மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத் முன்னிலை வகிப்பார்.

நாடு முழுவதும் விபத்து கவனிப்பு அமைப்பை பலப்படுத்தும் விதமாக, சமீபத்தில்தான், ஆஸ்திரேலியாவின் ஆல்பிரடு ஹெல்த் மற்றும் மோனாஷ் பல்கலையுடன் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை எய்ம்ஸ் மேற்கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us