திருக்குறள் ஒப்புவித்தலுக்கு பரிசு: இழுத்தடிப்பால் மாணவர்கள் ஏக்கம்
திருக்குறள் ஒப்புவித்தலுக்கு பரிசு: இழுத்தடிப்பால் மாணவர்கள் ஏக்கம்
UPDATED : ஜூன் 29, 2014 12:00 AM
ADDED : ஜூன் 29, 2014 10:35 AM
அ நிறம் | அளவு
இந்த ஆண்டு 1,330 குறளையும் ஒப்புவித்து, முற்றோதுதல் செய்த மாணவர்களுக்கான பொற்கிழி எனப்படும் ரூ.10 ஆயிரம் பரிசும், சான்றிதழும் இதுவரை வழங்கப்படவில்லை.
தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டுக்கான முற்றோதுதல் பரிந்துரை அரசுக்கு சென்றுள்ளது. தேர்தல் உள்ளிட்டவையால், அரசு முடிவு எடுப்பதில் கால தாமதம் நிலவுகிறது. விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
