தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: மாநில அளவிலான சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டிக்கு விண்ணப்பிக்க, சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், 27வது, மாநில அளவிலான, ஏழு வயதுக்கு உட்பட்ட, சிறுவர், சிறுமியருக்கு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 9ல் துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.

அதில், பங்கேற்க விரும்புவோர், ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, 99946 83134, 94865 93322, ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us