தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலாண்டு சேர்க்கைக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

முதலாண்டு சேர்க்கைக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

முதலாண்டு சேர்க்கைக்கு அனுமதிபெற்ற மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கவுன்சிலிங் மூலம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாண்டு சேர்க்கைக்கு அனுமதி பெற்ற மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், டீன் (பொறுப்பு) விஜயலட்சுமி, கல்லுாரி நெறிமுறைகளை மாணவர்களுக்கு விளக்கினார். டாக்டர்கள் மீனாட்சிசுந்தரம், ரவீந்திரன் ஏற்பாடுகளைச் செய்தனர்.

வழக்கமாக முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஆக.,1ல் துவங்கும். தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெறுவதால், தாமதமாக வரும் மாணவர்களுக்காக, செப்.,1 முதல் வகுப்புகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us