தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி

கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி

கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி


UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM

ADDED : ஜூலை 31, 2014 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2014 12:00 AM ADDED : ஜூலை 31, 2014 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், கணினி அறிதல் குறித்த குறுகிய கால பயிற்சி, ஆக., 17 ல் தினமும் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இதில், விண்டோஸ் இயக்க முறையும், எம்.எஸ். ஆபீஸ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 30 மணி நேரம் நடத்தப்படும் இப்பயிற்சியில் பங்குகொள்ள, 044 2441 0025, 2440 2894 மற்றும் 2491 5250 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us