தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘பெங்களூரு பல்கலையை பிரித்து கோலாரில் புதிய பல்கலை’

‘பெங்களூரு பல்கலையை பிரித்து கோலாரில் புதிய பல்கலை’

‘பெங்களூரு பல்கலையை பிரித்து கோலாரில் புதிய பல்கலை’


UPDATED : டிச 11, 2014 12:00 AM

ADDED : டிச 11, 2014 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2014 12:00 AM ADDED : டிச 11, 2014 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ”பெங்களூரு பல்கலைக்கழகத்தை பிரித்து, கோலாரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

கர்நாடகா சட்டசபையில், கேள்வி நேரத்தில், எம்.எல்.ஏ., ரமேஷ் குமார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் தேஷ்பாண்டே கூறியதாவது:

பெங்களூரு பல்கலைக்கழகத்தை பிரித்து, கோலார் நகரில், தலைமையிடமாகக் கொண்டு, சிக்பல்லாபூர், பெங்களூரு மாவட்டங்களை உட்படுத்திய புதிய பல்கலைக்கழகம் அமைக்க வல்லுர் குழு சிபாரிசு செய்துள்ளது. இதை செயல்படுத்த, அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us