புகையில்லா பொங்கல், பெண்கல்வி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி
புகையில்லா பொங்கல், பெண்கல்வி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி
UPDATED : ஜன 14, 2015 12:00 AM
ADDED : ஜன 14, 2015 10:21 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில், புகையில்லா பொங்கல், பெண்கல்வி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
ஈரோடு மாவட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி பொம்மலாட்டம் மூலம் பெண்கல்வி பற்றியும், புகையில்லா போகி கொண்டாடுவது பற்றி செய்து காண்பித்தார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திரமோகன், பெற்றோர் அங்காளஈஸ்வரி, மாணவ மாணவியர் பொம்மலாட்டம் தொடர்பான சந்தேகங்களை கேட்டனர்.
