தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் தனித்திறனை வளர்க்கும் மாநில அளவிலான போட்டிகள்

மாணவர் தனித்திறனை வளர்க்கும் மாநில அளவிலான போட்டிகள்

மாணவர் தனித்திறனை வளர்க்கும் மாநில அளவிலான போட்டிகள்


UPDATED : ஜன 21, 2015 12:00 AM

ADDED : ஜன 21, 2015 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2015 12:00 AM ADDED : ஜன 21, 2015 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் விதமாக, மாநில அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்டம், காட்பாடி புனித மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.நிதிஷ் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

அவருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us