தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கற்றலில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

கற்றலில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

கற்றலில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 11:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கரதாபுரம்: சங்கராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கற்றலில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி தொடங்கியது.

சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் கற்றலில் பின் தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு துவங்கியது.

மகளிர் மேல் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்யசாமி துவக்கி வைத்து பேசினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன், கருத்தாளர்கள் சுகந்தி, ஜெயசீலி, பார்கவி, ஜென்சி, சார்லஸ் பயிற்சி அளித்தனர்.

சங்கராபுரம், எஸ்.வி. பாளையம், எடுத்தனூர், அரசம்பட்டு, நெடுமானூர், பொய்குனம், செல்லம்பட்டு, சீர்பாதநல்லூர் பள்ளிகளை சேர்ந்த 165 மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு 5 நாட்கள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us