தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்கு பதிலாக புதிய தேதி அறிவிப்பு

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்கு பதிலாக புதிய தேதி அறிவிப்பு

தள்ளிவைக்கப்பட்ட தேர்வுக்கு பதிலாக புதிய தேதி அறிவிப்பு


UPDATED : நவ 24, 2015 12:00 AM

ADDED : நவ 24, 2015 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2015 12:00 AM ADDED : நவ 24, 2015 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி, திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி மற்றும் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரி யில், நவ., 28ம் தேதி வரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அந்த தேர்வுகளின் புதிய தேதியை பல்கலை அறிவித்துள்ளது.

இதன் விவரங்களை, www.annauniv.edu/reschedule_ud.pdf என்ற இணையதள முகவரியில் அறியலாம். முதுகலைப் படிப்பிற்கான தேர்வு அட்டவணையும், அண்ணா பல்கலை இணையதளத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us