தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தபால் அமைப்பு நடத்தும் கடிதம் எழுதும் போட்டி

தபால் அமைப்பு நடத்தும் கடிதம் எழுதும் போட்டி

தபால் அமைப்பு நடத்தும் கடிதம் எழுதும் போட்டி


UPDATED : டிச 15, 2015 12:00 AM

ADDED : டிச 15, 2015 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2015 12:00 AM ADDED : டிச 15, 2015 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: உலக தபால் அமைப்பு நடத்தும்
, மண்டல அளவிலான கடிதம் எழுதும் போட்டி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், ஜன., 3ல், நடைபெறுகிறது.

இதில், 15 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பங்கேற்கலாம். 45 வயதில், உனக்கு நீயே எழுதும் கடிதம் என்ற தலைப்பில், ஆங்கிலம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியில், கடிதம் எழுதலாம்.பங்கேற்க விரும்புவோர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தலைமை தபால் அலுவலகத்தில், 21க்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த முறையில் கடிதம் எழுதுவோர், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு, 77081 64386 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us